Realme 16 5G: இந்தியாவில் அறிமுகம் எப்போது? கசிந்த முக்கிய தகவல்கள்
Realme 16 5G Launch: உயர்நிலை மாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அடிப்படை மாடலான Realme 16 5G-யும் இந்தியாவில் ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அதன் டீசர் உறுதிப்படுத்துகிறது. இந்தத் தொலைபேசி ஏற்கனவே Realme இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘புதிய அறிமுகங்கள்’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.