பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது. வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர். ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடியதால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் ஒருவர் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் கீழே விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர். எனவே … Read more

பீகார் கோயில் விழாவில் துயரம்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு! பலர் படுகாயம்..

Bihar Nalanda Temple Stampede : பீகாரில் உள்ள மாதா சீத்தலா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, உடல் நசுங்கி எட்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

காந்தாரா 2 படக்குழுவை..மொத்தமாக அன்ஃபாலோ செய்த ரிஷப் ஷெட்டி! என்ன பிரச்சனை?

Rishab Shetty Unfollows Kantara Crew : காந்தாரா திரைப்படம் மூலம், வாழ்த்துக்கள் மத்தியில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. இவர், சமீப காலமாக காந்தாரா படத்துடன் தொடர்புடைய அனைவரையும் தனது சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்திருக்கிறார். இதற்கு பின் இருக்கும் காரணத்தை இங்கு பார்ப்போம்.   

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சுங்கக் கட்டணம் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் நாடு முழுவதும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் 90 சுங்கக்ச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சவாடிகள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கீழ் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களை மாற்றி வருகிறது. 

ராஜஸ்தான் போட்டியை தோற்றாலும்.. சிஎஸ்கே அணிக்கு நடந்த நல்ல விஷயம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் பலமான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது என்று பலரும் தெரிவித்தனர்.   

சுவிதா செயலியில் பெறப்பட்ட 724 விண்ணப்பங்கள் ஏற்பு – சென்னையில் முதல் நாளிலேயே 47 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல தேர்தல்  ஆணையத்தின் சுவிதா செயலி மூலம் தாக்கல் செய்யப்பட்ட 724 விண்ணப்பங்களும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி, தெருமுனைக் கூட்ட … Read more

“நான் இவ்வளவு உழைக்கிறேன்; ஆனா அங்கீகாரம்.?” – ஊழியரின் மனக்குரலுக்கு தீர்வு? | `பேசும் மனசு' 4

கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்தப் பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். அப்படிப்பட்ட வாசகர்கள் அனுப்பும் வாழ்க்கைச் சிக்கல்களை இந்தத் தொடரில் பதிவு செய்து, அவற்றுக்கு நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம். Office (Representational Image) கரியர் எல்லாருக்கும் சில சமயங்களில் சிக்கலானதாக மாறும். எவ்வளவோ முயற்சி செய்தாலும், சம்பளம், அங்கீகாரம், பாராட்டுகள் எல்லாம் … Read more

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – திமுக எம்பி வில்சன்!

2014ல் இருந்து அம்பானியின் சொத்து மதிப்பு 500% மும், அதானியின் சொத்து 1000%க்கு மேலும் அதிகரித்துள்ளது என்று கூறப்படும் நிலையில், உலக பசி குறியீட்டில் இந்தியா 52வது இடத்தில் இருந்து 102வது இடத்திற்கு சரிந்துள்ளது – திமுக எம்பி வில்சன்!  

ரியான் பராக் கேப்டனாக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த குமார் சங்கக்காரா!

Why Riyan parag made captain: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் பதவி 5 பேர் இருந்தும் ரியான் பராக் ஏன் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற காரணத்தை குமார் சங்கக்காரா விளக்கி உள்ளார்.   

Leader: "சரவணன் 50 வயதைத் தாண்டி நடிக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள்; ஆனால்…" – பாக்யராஜ்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் ‘லீடர்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ‘Leader’ Movie Team இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ், “லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசுவதை நான் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன். அதிலிருந்து எனக்கு தெளிவாகப் புரிந்தது என்னவென்றால், … Read more