'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' – கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார். அருண் ராஜ் அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். … Read more

ரம்ஜான் லீவை ஜாலியாக கொண்டாட… சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு

Ramzan 2026 Special Trains, Buses: ரம்ஜான் பண்டிகை நாளை (மார்ச் 21) கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை – கன்னியாகுமரி இடையே இன்றும்; கன்னியாகுமரி – சென்னை இடையே ஞாயிறு அன்றும் தெற்கு ரயில்வே இயக்குகிறது. கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மணிரத்னம்: `அன்று சொன்னதை, இன்று செய்தார்!' – விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

மணிரத்னம் இயக்கியிருந்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வந்தது. மணி ரத்னம் சில நாட்களுக்கு முன்பு, ‘காட்டன்’ வெப் சீரிஸுக்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. இன்று இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. விஜய் … Read more

iQOO Z11 5G மார்ச் 26 அறிமுகம்: விலை, பேட்டரி, கேமரா… லீக் ஆன முக்கிய அம்சங்கள்

iQOO Z11 5G Launch: இந்தியச் சந்தையில் iQOO Z11x 5G அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதே வரிசையில் மற்றொரு புதிய மாடலான iQOO Z11-ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. அதன் முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வார விடுமுறை: 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்குகிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ரம்ஜான் மற்றும் வார விடுமுறையையொட்டி,  கூட்ட நெரிசல் தவிர்க்க 1,774 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ரம்ஜான் உள்பட தொடர்ச்சியான பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி ஓய்வு காரணமாக, மாநிலம் முழுவதும் ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை உயரும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அரசு போக்குவரத்து துறை கூடுதல் ஏற்பாடுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில், வழக்கமான சேவைகளுக்கு மேலாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்ச் 18, 19 … Read more

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை – கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊர் பகுதியில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமாகியும் அதையே தொடர்ந்துள்ளார். இதனால், தர்மமுனீஸ்வரனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் இந்த நிலையில், அவருக்கு கீழஈராலைச் சேர்ந்த … Read more

கென் கருணாஸ் நடித்துள்ள யூத் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

பாலியல் புகார்.. யூடியூபர் மதுர் சத்யாவை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்! பெங்களூருவில் அதிரடி..

Mathur Sathya Arrested : பிரபல யூடியூபரும் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உருப்பினருமான மதுர் சத்யா, பாலியல் புகாரில் பெங்களூரிவில் அதிரடியக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ!

என்டிஏ கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயன்படுகிறார்! டிடிவி தினகரன்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியில் பாஜக  உள்படபல கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க பாஜக தலைவர்களான அமித்ஷா உள்பட பலரை சந்திக்க அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். இதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். … Read more