கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி: முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு சட்மன்ற தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வ தற்காக, தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க  இன்று காலை தனி விமானம் மூலம் திருவாரூர்புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக, கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை தனது முதல்கட்ட தேர்தல் … Read more

"மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது" – பிருந்தா காரத் காட்டம்

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க ‘ஏ’ டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என … Read more

திமுக அமைச்சர் கே.என். நேருவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திமுகவின் கோட்டையாக கருதப்படும் திருச்சியில், அக்கட்சியின் அசைக்க முடியாத தலைவராக விளங்குபவர் அமைச்சர் கே.என். நேரு. கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார்.  

Leader: "லெஜண்ட் சரவணன் போல தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் சினிமாவுக்கு தேவை" – நடிகர் ஷ்யாம்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் ‘லீடர்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ஷ்யாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ‘Leader’ Movie Team நடிகர் ஷ்யாம் பேசுகையில், “கருடன் படத்தைப் பார்த்த பிறகு என் நண்பர்களிடம், இயக்குநர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க வேண்டும் என்றேன். அந்தப் … Read more

விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு – விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என்கிறது தவெக….

சென்னை: சென்னையில் விஜய் பிரசாரத்தின்போது, அவர்  விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும் அவரது வில்லிவாக்கம் பயணமும்  தடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விஜய் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த … Read more

CSK செய்த 2 பெரிய தவறுகள்.. அணியின் முக்கிய பிரச்சனை! பிளேஆஃப் கனவுக்கு ஆபத்து

Reason For Chennai Super Kings Defeat Against Rajasthan Royals: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் தோல்விக்கு அவர்கள் செய்த  2 முக்கிய தவறுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.   

பள்ளி சேர்க்கை டூ நீச்சல் பயிற்சி – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : ராணுவப் பள்ளி மாணவர் சேர்க்கை, நீச்சல் பயிற்சி என பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

பாமக வேட்பாளர் பட்டியல்: பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சௌமியா.. களம் எப்படி?

TN Assembly Election PMK Candidate List: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  பாமக  வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெரம்பூர் தொகுதியில் திலகபாமா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' – என்ன கணக்கு… எப்படி உருவானது?!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து, வேட்பாளர் பட்டியல்களும் அதிரடியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் குறிப்பிடும்போது, ‘தனித்தொகுதி’, ‘பொதுத்தொகுதி’ என்று வகைப்படுத்தப்படுவதை நாம் கவனித்திருப்போம். உண்மையில் ‘தனித்தொகுதி’ என்றால் என்ன? அது ‘பொதுத்தொகுதியிலிருந்து’ எப்படி வேறுபடுகிறது? தனித்தொகுதி சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்கள் மட்டும் … Read more