தலைகீழாக மாறிய வானிலை: இடி, மின்னல், ஆலங்கட்டி மழை! 21 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

Weather Update In Tamil: மேற்கத்திய இடையூறு காரணமாக வட இந்தியா மற்றும் மலைப்பிராந்தியங்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. டெல்லியில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மணாலி மற்றும் லஹால் பகுதிகளில் பனிப்பொழிவு உள்ளது. இங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

 நாளை (சனிக்கிழமை)  ரமலான் பண்டிகை… தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு  வெளியிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி  அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் … Read more

அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின்  அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 15, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை … Read more

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: "வன்மையான கண்டனம்" – இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்ட ஈரானின் South Pars வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான Ras Laffan மீது ஈரான் ஏவுகணைத் … Read more

இணையத்தை கலக்கும் ‘தவெக’ புடவை! விலை என்ன தெரியுமா? இதோ முழு விவரம்…

கடந்த சில நாட்களாக, இணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் கொடி பதியப்பட்ட புடவை, ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதன் விலை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.  

பெரம்பூரில் விஜய்க்கு எதிராக நிற்கும் பிரபல நடிகர் மகள்.. யார் தெரியுமா? திமுக பக்கா பிளான்

TVK Vijay Latest News: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராக பிரபல சினிமா நடிகரின் மகளை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.   

சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க பிரபல பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவு: தீர்ப்பை வரவேற்ற ஈஷா

Isha Foundation: சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க பிரபல பத்திரிகைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. உத்தரவை மனதார வரவேற்கிறோம், அவதூறுகளால் நற்பணிகளைத் தடுக்க முடியாது – ஈஷா

நாதன் எல்லிஸ் விலகல் – CSK குறிவைக்கும் 5 பௌலர்கள் – யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

Nathan Ellis Replacement: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ், காயம் காரணமாக வரும் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் நாதன் எல்லிஸிற்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி இந்த 5 பௌலர்களில் ஒருவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்… காத்திருக்கிறேன்" – நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு நடிப்பில், மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கெணத்த காணோம்’. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “இந்தத் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ரமேஷ் சார், ஜியோ ஸ்டார் நிறுவனம் மற்றும் எனது அருமைத் தம்பி இயக்குநர் சுரேஷ் சங்கையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் … Read more