சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​ இந்திய நோக்கி வரும் கப்பல்கள் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​ இருக்கிறது. சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி … Read more

மோடி அமைச்சரவை எடுத்த 4 முக்கிய முடிவுகள்! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல்?

Govt Employees Da Hike Modi Cabinet: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 100 தொழில்துறை பூங்காக்களை உருவாக்கும் ₹33,660 கோடி மதிப்பிலான ‘பவ்யா’ திட்டம் மற்றும் பருத்தி விவசாயிகளுக்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேசமயம் 58% அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது மத்திய அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ZHEN STUDIOS வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.  

Government jobs : அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026: கல்வித்தகுதி 12th, டிகிரி – முழு விவரம்

Government jobs : தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026. 12th முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள். முழு விவரம் இங்கே

தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை  அளிக்க வேண்டும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் … Read more

மதுரை: ஆலங்கட்டி மழையின் தாக்கம்; உதிர்ந்து கொட்டிய நெல் மணிகள்… விவசாயிகள் வேதனை | Album

நெல் வயல்கள் சாய்ந்து நெல்மணிகள் நெல் வயல்கள் சாய்ந்து நெல்மணிகள் நெல் வயல்கள் சாய்ந்து நெல்மணிகள் நெல் வயல்கள் சாய்ந்து நெல்மணிகள் Source link

56 வயதில் 22 மனைவிகள்! கேரளாவை கலக்கிய பலே ப்ளே பாய்..விவரம்

56 Year Old Man Married 22 Women : 56 வயதில் மொத்தம் 22 மனைவிகள் வைத்துள்ள ஒரு கொள்ளையன் குறித்த விவரம் படிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.   

தமிழ்நாடு தேர்தல் : வாட்ஸ்அப் குழு அட்மின்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Election Commission : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் குறித்து தேர்தல் ஆணையம் வாட்ஸ்அப் குழு அட்மின்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில அதிக டக்அவுட்! ரோகித் இதை மட்டும் செய்யாதீங்க – ரசிகர்களின் கோரிக்கை

Rohit Sharma : ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்அவுட் ஆன பிளேயர் என்ற மோசமான சாதனையை படைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. முழு விவரம்

Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்…' – எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது.  Youth Rewiew | யூத் விமர்சனம் மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க ‘லவ் லவ் லவ்’ என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன்.  இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் ‘யூத்’ திரைப்படத்தின் கதை. Youth: “எனக்கு இப்போது 24 வயது; ஆனால்…” – ‘யூத்’ படம் குறித்து நெகிழும் கென் கருணாஸ் பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், ‘3’ காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி ‘யூத்’ … Read more