'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' – ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

“ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது… மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது…” – என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட். தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது… கமேனி ஈரான் ‘இதை’ செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! – … Read more

ஒரு வழியாக ”LIK” ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இப்பவாது உண்மையா வெளியாகுமா?

Pradeep Ranganathan ‘LIK’ Movie Release Update: பிரதீப் ரங்கநாதனின் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் தொடர்ந்து ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போன நிலையில், தற்போது ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.   

ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Tamil Nadu Assembly Election Holiday Announcement:  தமிழகத்தில் நடைபெற இருக்கும்  சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாள் (ஏப்ரல் 23) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23,29ஆம் தேதிகளில் ஊதியுடன் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் த னது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம். 2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திமுக அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக … Read more

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த மெகா டீமை வாங்குவதற்கு உலகத் தரம் வாய்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு இந்த அணியை விஜய் மல்லையா தொடங்கினார், ஆனால் 2016 ஆம் ஆண்டு … Read more

துரந்தர் : தி ரிவெஞ்ச் X ரிவ்யூ! இவ்ளோ ஹைப்பிற்கு படம் வொர்த்தா? ரசிகர்களின் விமர்சனம்..

Dhurandhar The Revenge X Review Tamil : ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், துரந்தர் : தி ரிவெஞ்ச். இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் எக்ஸ் ரிவ்யூ என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

ஸ்டாலினுக்கு தலைவலி.. இப்போ வந்த தேமுதிகவிற்கு 8 சீட்டா? டென்ஷனாகும் திருமா!

TN Assembly Election Latest Update: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறையும் அதே 6 தகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.   

பொள்ளாச்சியில் பரபரப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலை அணிவிப்பு….

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலையை மர்ம நபர்கள் அணிவித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் அவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது  இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்தவர்கள் யார் என தெரியவில்லை என கூறும் காவல்துறை யினர், அவர்களை … Read more

'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி' போராடுவோம்' – சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, ‘தமிழ் வாழ்க’ என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார். இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி … Read more

Vijay: "அப்போ விஜய் – லைலா வச்சு ரெண்டு சாங் ஷூட் பண்ணிட்டோம்" – 'போராளி' திலீபன் பேட்டி

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அசோகன் கதாபாத்திரத்தில், ரகளையான நடிப்பைக் கொடுத்து வருகிறார் நடிகர் ‘போராளி’ திலீபன். சமுத்திரக்கனி இயக்கிய படங்கள் மூலம் இவர் நமக்கு நடிகராக அத்தனை பரிச்சயம். சினிமா, சீரியல் என நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் இயக்குநராகும் கனவோடுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்படி சினிமாவுக்கு வந்தவர், தொடக்கத்தில் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு காலை வேளையில், பரபரப்பான ‘மூன்று முடிச்சு’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இவரைப் … Read more