தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில்,  இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள்  இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அன்றைய தினம் … Read more

தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?

தங்கம் விலை நிலையாக இருந்து வருகிறது. வெள்ளி, செம்பு ஆகியவற்றின் விலை போருக்குப் பின் தேவை கருதி உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சைலண்டாக இன்னொரு உலோகத்திற்கும் மவுசு கூடி வருகிறது. அது குறித்து நமக்கு கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்… பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் “ஜப்பானிய அலுமினியம் வர்த்தகர்கள் ஏப்ரல், மே மாதத்திற்கான ஒரு டன் அலுமினியத்தை 350 டாலர்கள் பிரீமியம் கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் … Read more

சென்னையில் களமிறங்கும் TVK வேட்பாளர்கள்! உறுதியான விஜய்யின் தொகுதி.. ஆதவ், நிர்மல் குமார் எந்தெந்த தொகுதி?

TVK Chennai Candidates List: தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து சென்னையில் களமிறக்கப்படும் வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.   

சென்னையில் நள்ளிரவில் பரவலான மழை – மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என தகவல்…

சென்னை:  சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18   முதல் 24 வரை பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மார்ச் 18ந்தேதி நள்ளிரவு … Read more

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில்,  மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்தார். மதுரை மாவட்டம், … Read more

அடம்பிடிக்கும் பாஜக.. 29 தொகுதிகள் வேண்டுமாம்! எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன?

AIADMK – BJP Seat Sharing Latest Update: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது நாளை மறுநாள் உறுதியாகி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.   

பட்டா சிட்டா முதல் ரேஷன் கார்டு அப்டேட் வரை! தமிழ்நாடு அரசின் 5 முக்கிய வெப்சைட்டுகள்

Tamil Nadu government : பட்டா சிட்டா முதல் ரேஷன் கார்டு அப்டேட் வரை தமிழ்நாடு அரசின் 5 முக்கிய வெப்சைட்டுகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. 6 நாட்களுக்கு உஷார்! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.