திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்காணல்!

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வந்தாலும் திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து, களத்தில் நிற்கிறது. இதனால் திமுகவின் வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையே தென்படுகிறது. இதற்கிடையில்,  திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட … Read more

பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம்! திருப்பத்தூர் கலெக்டர் கொடுத்த வார்னிங்..என்ன விவரம்?

திருப்பத்தூர் கலெக்டர் சிவசுவந்தரவல்லி, மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். இது குறித்த விவரத்தை இங்கு முழுமையாக  தெரிந்துகொள்ளலாம்.   

பெற்ற தந்தையை பார்சலில் அனுப்ப முயன்ற பெண்….! இது பெங்களூரு சம்பவம்..

பெங்களுரு:  தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப  ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற  கொடூஞ்செயல் கடுமையான  விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் கார்டன் சிட்டி என போற்றப்படும்  பெங்களூரு மாநகரரில் அரங்கேறி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த இளம்பெண்  மற்றும் சிலர் சேர்ந்து,  தனது வயதான தந்தையை மங்களூருவுக்கு பார்சலில் அனுப்ப மூட்டை கட்டி தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே தமிழ்படம் ஒன்றில் இதுபோன்ற  நகைச்சுவம் சம்பவம் … Read more

பெரிய சிக்கலில் ஜனநாயகன் திரைப்படம்! சென்சார் மறுஆய்வு முடிந்ததும் வந்த புது பிரச்சனை..

Jana Nayagan Re-Evaluation Problem : ஜனநாயகன் திரைப்படம், இன்னும் வெளியாக முடியாமல் இருக்கும் நிலையில், மறு ஆய்வுக்குழுவால் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையும் உருவெடுத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

மக்களிடம் உதவி கேட்ட சீமான்.. தேர்தல் சமயத்தில் திடீரென வெயிட்ட வீடியோ.. என்ன மேட்டர்?

Seeman Latest News: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென வீடியோ வெளியிட்டுள்ளார். அண்மையிடல் சீமான் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.

இம்பேக்ட் வீரராக ரோகித் சர்மா.. என்ன காரணம்? மஹேலா ஜெயவர்த்தனே விளக்கம்

Why Rohit Sharma Being Used As An Impact Player: ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இம்பேக்ட் வீரராக பயன்படுத்தப்படுவது ஏன் என அந்த அணி பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே விளக்கம் அளித்துள்ளார்.   

வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்!

சென்னை:  திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது  ஜாதி குறித்த பேச்சுக்கு  நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கோரினார். பார்த்தீபன் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து “குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது!”  என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அதற்கு மன்னிப்புகோரி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில்,  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட … Read more

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" – மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் உருவாகியிருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் 2025-ம் ஆண்டில்தான் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீலீலா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Sreeleela அவரின் பேட்டியில், … Read more

நாளை வெளியாகும் ”துரந்தர் தி ரிவெஞ்ச்”.. ரசிகர்களுக்கு இயக்குநர் முக்கிய வேண்டுகோள்

Dhurandhar The Revenge Movie Latest Update: நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் ”துரந்தர் தி ரிவெஞ்ச்” படம் வெளியாக உள்ள நிலையில், தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என்றும் எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை ரசிகர்கள் காத்திருக்கவும்  என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

கூட்டணி கிடையாது.. பாஜகவிற்கு டாடா! ஒரே போடாக போட்ட விஜய்

TVK Vijay About BJP Alliance: தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி என கடந்த சில நாட்களாக பேசி வந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.