உங்க விஜி நான் வரேன்.. 17 தொகுதியில் விஜய் போட்டி.. தவெக வேட்பாளர் பட்டியலில் சுவாரஸ்யம்!

TVK Vijay Candidates: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் பட்டியலில் 17 பேரின் பெயரின் பெயரின் விஜய் இடம்பெற்றிருக்கின்றனர். அதாவது, விஜய் பெயரில் வரும் தேர்தலில் 17 பேர் போட்டியிடுகின்றனர்.  இது எந்தெந்த தொகுதியில் என்று பார்ப்போம்.   

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி….

சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 18 … Read more

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' – எப்படி வென்றது ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். RR vs CSK முதன்முறை சென்னைக்காக களம் காணும் முன்னாள் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் நினைத்த படி தங்கள் ஆட்டங்களை ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை … Read more

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

ONGC Scholarship : உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.48,000 உதவித்தொகை என ONGC அறக்கட்டளை அறிவிப்பு. விண்ணப்பிப்பது எப்படி?  

சூர்யவன்ஷியின் மிரட்டல் அடி: சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

Vaibhav Suryavanshi : சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்  குறித்த  விவரம் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த … Read more

சுடுகாட்டிலிருந்து மண்பானை, 10ரூ காயின்கள்,ஏர் கலப்பையுடன் வேட்புமனு தாக்கல்! Kovai Nomination Day 1

சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது சுடுகாட்டில் இருந்து மண் பானையுடன் பேரூர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நூர்முகமது கோவை தெற்கில் … Read more

தேர்தல் பணியாளர்களுக்கு அதிரடி ஊதிய உயர்வு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Election Commission : தேர்தல் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி ஏப்ரல் 2ந்தேதி அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி தருமபுரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவுச் செய்கிறார். வரும் … Read more