Aaranya Kaandam Release: "'சப்பை' கேரக்டருக்கும் ஆடிஷன் கொடுத்தேன்; ஆனால்" – குரு சோமசுந்தரம் பேட்டி

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படும் படமான ‘ஆரண்ய காண்டம்’ மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. 2011ல் வெளியான இப்படம் ப்ளாக் காமெடி ஜானராகவும் பெயரை அள்ளியது. ‘ஆரண்ய காண்டம்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் எடிட்டர் பிரவீனுக்குக் கிடைத்திருக்கிறது. தெற்காசிய சர்வதேசத் திரைவிழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் வென்ற பெருமை இப்படத்திற்கு உண்டு. ஆரண்ய காண்டம் ஒரு கேங்ஸ்டர் … Read more

திமுக ஏற்கனவே கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும்! பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: திமுக ஏற்கனவே  தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும் என  பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 2021ல் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி இப்போது ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்பதை திமுக அரசு இப்போதாவது வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமாதஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியதாவது, “வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட … Read more

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' – திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக வலியுறுத்த, தனிச்சின்னத்தில் நிற்க வேண்டுமென மதிமுக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். மதிமுக உயர்நிலைக் குழு இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மதிமுகவியின் உயர்நிலை குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்திருந்தது. கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க கூடிய … Read more

“ஆண்கள்தான் உண்மையில் பாவம்..” நடிகர் ரவி மோகன் பரபரப்பு பதிவு! என்னாச்சு?

Ravi Mohan : நடிகர் ரவி மோகன், “பெண்கள் மட்டும் எப்போதும் சரியாக இருப்பார்களா? ஆண்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற வாசகத்துடன் வெளியிட்டிருக்கும் பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு காண்போம்.  

கூட்டணி உறுதியாகியும் சிக்கல்! இழுபறியில் காங்கிரஸ் – திமுக! என்ன காரணம்?

Tamil Nadu Assembly Election 2026 :  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 தொகுதி வரை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் திமுக தரப்பு 25 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று பிடிவாதமாக இருந்தது.   

iPhone 17 Pro மற்றும் Galaxy S26 Ultra-வுக்கு சவால் விடும் டாப் கேமரா போன்கள்!

Best Android Camera Smartphone List 2026: 2026 ஆம் ஆண்டில், சிறந்த கேமரா அம்சங்களுடன் வரும் சில மலிவான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அவற்றின் பட்டியலை இங்கே சரிப்பார்க்கலாம்.

மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், … Read more

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' – வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் முன்பணம் செலுத்தி, மண்டபத்தை புக் செய்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் சாதி குறித்து மண்டப உரிமையாளர் ரவி என்பவர் விசாரித்திருக்கிறார். பெருந்துறை ஸ்டேஷன் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தப் பெண்மணி உண்மையைச் சொல்லியிருக்கிறார். உடனே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ரவி, சாதிய … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தரிசன முறையில் அதிரடி மாற்றம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும் தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.  

விஜய்-சங்கீதா விவாகரத்துக்கு மத்தியில்…மகன் ஜேசன் சஞ்சய் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?

Jason Sanjay Viral Photo : நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யிடம், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.