மாதவிடாய் கட்டாய விடுப்பு சட்டமாக்கினால் பெண்களின் வேலை வாய்ப்பு குறையலாம்: உச்சநீதிமன்றம் கவலை

மாதவிடாய் (Periods) காலத்தில் பெண்களுக்கு கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அது பெண்களின் வேலை வாய்ப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில், பெண்களுக்கு அனைத்து வேலை இடங்களிலும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. அதே நேரத்தில், மனுதாரர் அளித்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, … Read more

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். விவசாயமும், நெசவும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் 1951 முதல் 2016 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 தடவை அதிமுக-வும், 3 தடவை திமுக-வும், 2 தடவை காங்கிரஸும், ஒரு தடவை பாமக, தேமுதிக, சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 2021-ல் நடந்த தேர்தலில் … Read more

தவெக + அபுதமமுக.. விஜய்யுடன் கூட்டணியா? சசிகலா பதில்!

Sasikala About Alliance: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றம் கழகம் என கட்சியின் பெயரை வெளியிட்டிருக்கிறார்.   

காவ்யா மாறன் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்தது ஏன்…? அப்ரார் அகமதுக்கு ரூ.2.3 கோடி!

Kavya Maran: காவ்யா மாறன் ரூ.2.3 கோடிக்கு ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை, அவரது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக எடுத்தது ஏன் என்பதை இங்கு காணலாம். 

₹8 லட்சம் வருமானம் இருந்தாலே க்ரீமி லேயர் ஆகாது: OBC விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒருவரை க்ரீமி லேயர் (Creamy Layer) அல்லது நான்-க்ரீமி லேயர் என தீர்மானிக்கும்போது, அவர்களின் குடும்ப வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 11, 2026) வழங்கப்பட்ட இந்த முக்கிய தீர்ப்பில், க்ரீமி லேயர் நிர்ணயத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெற்றோரின் சம்பளம் அல்லது வருமானம் மட்டுமல்லாமல், அவர்கள் வகிக்கும் பதவி நிலை மற்றும் பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று … Read more

என்ஜாய் என்சாமி: 'என் உழைப்புக்கான ஊதியமும், உரிமையும் கிடைக்கல.!'- பாடகர் அறிவு ஆதங்கம்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராப் பாடகர் அறிவு மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிபடுத்திருயிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்தப் … Read more

திருமண நிதியுதவி திட்டம்: ரூ.50,000 + 8 கிராம் தங்கம் ஈஸியா பெறலாம்.. தமிழக அரசின் குட் நியூஸ்!

Tamil Nadu Government: திருமண நிதியுதவி திட்டங்கள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின்  பதவு ஆகியவற்றுக்கு முக்கிய மாற்றத்தை தமிழக அரசு செய்துள்ளது.  இதன் மூலம், நீங்கள் எளிதாக திருமண நிதியுதவி திட்டத்தை பெறலாம்.   

Youth: " 'அசுரன்' படத்தில நடிக்க கென் வேண்டாம்'னு வெற்றி கிட்ட சொன்னேன், ஏன்னா.!"- தனுஷ் ஷேரிங்

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘யூத்’ படம் இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரி- … Read more

`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி கட்சியின்  அ.இ.பு.த.ம.மு.க’ . அதாவது அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தொடங்கிய புதிய  கட்சியின் பெயரையும் … Read more

முஸ்தபா காமேனி முதல் உரை.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி! ஈரான் கொடுத்த 'ஷாக்' 6 பேர் பலி

Latest Updates on Iran-USA Conflict: ஈராக்கில் அமெரிக்காவின் போயிங் K-135 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஸ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மறுத்துத் தனது முதல் உரையை நிகழ்த்தியுள்ளார். பாரசீக வளைகுடாவில் 28 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன.