மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை! டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை..

Madhampatty Rangaraj : திரையுலகில் முக்கிய நபராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் சவால் – செந்தில் பாலாஜி பதிலடி

Senthil Balaji : கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விடுத்த சவாலுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

`மணிவண்ணன் சார் ஒரு ஜீனியஸ்; ஆனா அவர்கிட்ட பிடிக்காத ஒரே விஷயம்…' – 'அமைதிப்படை' தயாரிப்பாளர்

மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியின் ‘அமைதிப்படை’ படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. சத்யராஜ் ‘அமாவாசை என்கிற நாகராஜசோழன் MLA’ பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவரின் அலப்பறைகளும் அரசியல் நையாண்டிகளும் ‘அமைதிப்படை’யை இப்போது வரை கொண்டாட வைத்து வருகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புரொமோஷன் ஆனார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். சுந்தர்.சி.யின் ஆஸ்தான கேமராமேனான செந்தில்குமார், ‘அமைதிப்படை’யின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் அவரிடம் பேசினோம். “நான் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிச்சிருந்தாலும் கூட, சினிமாவை கத்துக்கிட்டது மணிவண்ணன் … Read more

ஒட்டன்சத்திரம் உள்பட 43தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி! கிருஷ்ணசாமி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி,   ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் கிருஷ்ணசாமி  மகன் ஷியாம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 43 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, … Read more

`கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும் என மோடி விரும்புகிறார்' – பிரசாரத்தில் பாய்ந்த ராகுல்

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோட்டயம் புதுப்பள்ளி உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா? இந்த ஒற்றை வரியில் இருந்து தேர்தலின் மனநிலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். சி.பி.எம் கூட்டணி சபரிமலையில் இருந்து தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு அதற்கு பதிலாக செம்பு கொண்டு வைத்தனர். அதே சமயம், எல்லா அரசியல் பிரசாரங்களிலும் மதத்தைப் பற்றியும், கோயில்களைப் பற்றியும், … Read more

அஜித்துடன் மூன்றாவது முறை கூட்டணி..ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்..

GV Prakash : தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் விஜய்க்கு “பெஸ்ட் ஆப் லக்” கூறிய ஜிவி பிரகாஷ்  

2026 வேண்டாம்.. அண்ணாமலையின் கடந்த தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமா? எச்சரித்த நாடி ஜோதிடர்!

TN Election BJP Annamalai:  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்கிடையில்,  ஜோதிடரின் அறிவுறுத்தலின்பேரில் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

CSK vs RR: சிஎஸ்கே பேட்டிங்.. பிளேயிங் 11ல் இரண்டு மாற்றம்! சர்ஃப்ராஸ், உர்வில் இல்லை

CSK vs RR Match Update: 2026 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றன. இப்போட்டிக்கான் டாஸ் வீசப்பட்டுள்ளது.   

நடிகை ஜனனிக்கு டும் டும்டும்! – காதலரான விமானியை மணந்தார்!

பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’, ‘ஹாட் ஸ்பாட்’ janani என பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஜனனி – சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் இன்று சென்னையில் வெகு விமர்சையாக நடந்தது wedding சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் … Read more

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கடந்த  2011, 2016, 2021 என மூன்று முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இந்த ஆண்டு ( 2026 ) நடைபெற உள்ள தேர்தலிலும்  போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இதையடுத்து, இன்று  கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான முதல்வர் ஸ்டாலின் … Read more