தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி!முதல் களம் 09 தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்திரங்களுக்கு அப்பாற்பட்டு, வேறொரு வழியில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். கிராமப்புறம் ஒன்றில், பட்டியலின குடும்பத்தில் பிறந்து, சட்டக்கல்வியைப் பயின்று, சமூக உணர்வு கொண்ட இளைஞனாக உருவான அவர், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான அடிமட்டப் போராட்டங்களிலிருந்தே … Read more

ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த சென்சார் போர்டு! திக்குமுக்காடிய படக்குழு..

Jana Nayagan CBFCScreening Cancelled : விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை பல நாட்கள் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

குடும்பத்தை மீறி தான் விஜய் அரசியலுக்கு வந்தார் – ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

நான் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்பேன்.. ஆறு மாசம் பொறுங்க! – ஆளும் திமுகவை எச்சரித்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்.  

ஓய்வு எல்லாம் இல்லை! என்னுடைய அடுத்த இலக்கு இது தான் – சூர்யகுமார் யாதவ்!

Suryakumar Yadav: டி20 உலகக்கோப்பையோடு நிற்கப்போவதில்லை.. அடுத்து ஒலிம்பி தங்கம் தான்! – தனது ஆசையை வெளிப்படுத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்! முழு விவரம் இதோ!  

மாரச் 12ந்தேதி பதவி ஏற்கிறார் தமிழநாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா்!

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதால், கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கேரள மாநில ஆளுநர்  விஸ்வநாத் ஆா்லேகர்  வரும் … Read more

100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்; தங்கத்தை விட்டுட்டு 'இந்த' பக்கம் வாங்க முதலீட்டாளர்களே!

2022-ம் ஆண்டிற்குப் பிறகு, கச்சா எண்ணெய் இன்று ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ஏற்றம் இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “இப்போதைய சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்குக் கிட்டத்தட்ட 114 டாலர்கள் என வர்த்தகம் ஆகி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு, கச்சா எண்ணெய் 100 டாலர்களைத் தாண்டி இருப்பது இதுவே முதல் முறை. 1980-ம் ஆண்டில் … Read more

த்ரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பார்த்திபன் – என்ன சொன்னார் தெரியுமா?

“குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்கள்..” த்ரிஷாவை வம்புக்கு இழுத்த பார்த்திபன்! கொதித்தெழுந்த நடிகை.. இறுதியில் இறங்கி வந்த பார்த்திபன் – முழு விவரம்!  

எது வொர்த் இல்ல.. உங்கள் உண்மை முகம் என்ன? விஜயை சரமாரியாக விளாசிய தவெக நிர்வாகி

TVK Vijay Latest News: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சான நாச்சியார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக விஜய் ‘வொர்த் இல்லை’ என கூறியதற்கு கண்டனம்  தெரிவித்துள்ளார்.   

சஞ்சுவின் எழுச்சிக்கு… காரணம் இந்த சீனியர் வீரர் தான்… யார் தெரியுமா?

Sanju Samson: சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்திற்கு மூத்த இந்திய வீரரின் வழிகாட்டுதல்கள் தான் காரணம் என அவரே சொல்லியிருக்கிறார். 

சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள 1249 கூடுதல் பணியிடங்கள்! அர்சனா பட்நாயக்

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர் உள்பட 1249 கூடுதல் பணியிடங்கள்: தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார். மிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில்  சட்டமன்ற தேர்தல்  நடத்துவதற்கான பணிகளை  தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே தீவிர வாக்காளர் … Read more