விஜய்யின் அதிரடி தேர்தல் அறிவிப்புகள் – கேஸ் சிலிண்டர் முதல், மாதம் 2500 வரை!
இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட விஜய் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவுள்ள சில முக்கிய புள்ளிகளை பற்றி பேசியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட விஜய் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவுள்ள சில முக்கிய புள்ளிகளை பற்றி பேசியுள்ளார்.
மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார். Vijay பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார். விஜய் தனது உரையை முடிக்கையில், “சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் … Read more
TVK Vijay: சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு குறித்து தவெக தலைவர் விஜய் முதல்முறையாக வாய்திறந்தார்.
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. ‘ஜில்லா விட்டு’ பாடல் இன்றைய பகுதிக்கு, ‘ஈசன்’ திரைப்படத்தில் வரும் ‘ஜில்லா விட்டு’ பாடல் பற்றி பேசுவதற்கு பாடலாசிரியர் மோகன் ராஜனைச் சந்தித்தோம். இப்பாடல் சினிமாவில் அவருக்கு ஒரு நிலையான இடத்திற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. மோகன் ராஜனின் சமீபத்திய ஹிட் பாடல்களுக்குக் கைகுலுக்கி … Read more
சென்னை: தமிழகத்தில் மேலும் 1,000 குளிா்சாதன வசதி கொண்ட தாழ்தள சொகுசு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஏற்கனவே குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளும், இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, சென்னையில் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்பட 625 தாழ்தள வசதி கொண்ட மின்சார பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் … Read more
தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரை ஆற்றினார். விஜய் விஜய் பேசியதாவது, “நெஞ்சில் குடியிருக்கும் சிங்கப்பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது உஷாரான யானை. யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு ஜகஜால கில்லாடி அந்த யானையை ஏமாற்றிவிட்டார். எப்படி என்றால் தேங்காய் முடிக்குள் சுண்ணாம்பை வைத்துக் … Read more
நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
India vs New Zealand Final 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அகமதாபாத் மைதானத்தில் ஆடுகளம் எப்படி வழங்கப்படும் என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னரான அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்கில் ஒரு அணியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிபிசி ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, இந்திய முதலீட்டாளர் குழுவுடன் சேர்ந்து இவர்கள் கிளாஸ்கோ அணியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த லீக்கில் மொத்தம் 6 அணிகள் இடம்பெற உள்ளன. இந்த லீக் கிரிக்கெட் அயர்லாந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து … Read more