தொடர் நாயகன் விருது! சாம்சன் சகாப்தம் ஆரம்பம்.. உலகக்கோப்பையை ஆக்கிரமித்த கேரள சிங்கம்

Sanju Samson News in Tamil: அகமதாபாத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆடிய அதிரடி ஆட்டம் (89 ரன்கள்) இந்தியாவை 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட வைத்தது. அவர் தொடர் நாயகன் (Player of the Tournament) விருதைத் தட்டிச் சென்றார்.

IND vs NZ: "சச்சின் சார் உடன் பேசிக்கொண்டே இருந்தேன்" – மீண்டு வந்தது குறித்து சஞ்சு சாம்சன்

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்நிலையில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், “இது ஒரு கனவு போல இருக்கிறது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. 2024 உலகக்கோப்பையை வென்ற போது, நான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. சஞ்சு சாம்சன் அப்போதிருந்தே … Read more

கலைஞர் கனவு இல்லம் : 8 லட்சம் பேருக்கு வீடுகள்! குட் நியூஸ் கொடுத்த முதலமைச்சர்

Kalaignar Kanavu Illam : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

T20 Worldcup Final: வெற்றி! சாதனை படைத்த இந்தியா! ஐசிசி வரலாற்றில் முதல் முறை!

India vs Newzeland: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2 தொடர்ந்து முறை வென்று உலக சாதனை!  

"தரம் தாழ்ந்த சொற்கள் பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்"- நடிகரின் கருத்துக்கு த்ரிஷா கண்டனம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து நடிகர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஒரு தனிநபரின் உதவியாளர் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, கடைசி நிமிடத்தில் என் பெயரும் புகைப்படமும் சேர்க்கப்பட்டதாக அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். நடிகை த்ரிஷா ஒருவரிடம் மைக் இருந்தால் அவர் பேசுவது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள் … Read more

'சாண்ட்னர் செய்த அந்த ஒரு தவறு; வெளுத்துக்கட்டிய அபிஷேக்!' – இமாலய இலக்கை எட்டிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி என்றாலே இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கும். அகமதாபாத்தில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியும் அதே பதைபதைப்போடுதான் தொடங்கியது. ஆனால், இந்திய அணி முதலில் பேட் செய்து ஒரு பெரிய டார்கெட்டை நிர்ணயித்து அசத்தியது. சாண்ட்னர்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஒரு நல்ல மூவை தவிர ஆட்டத்தின் பெரும்பாலான சமயங்களில் சாண்ட்னர் சொதப்பவே செய்தார். மேட் ஹென்றி முதல் … Read more

மீண்டும் தேர்தல் களத்தில் சௌமியா அன்புமணி.. பாமக குறிவைக்கும் 2 தொகுதிகள்?

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சௌமியா அன்புமணி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.  

'இவன் பெயரே வரலாறு…' – நியூசிலாந்தை கதிகலங்க வைத்த சாம்சன்!

சாம்சன் என்றால் நிலையற்றத்தன்மை, சாம்சன் என்றால் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர். இப்படித்தான் இத்தனை நாளும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை . சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் பெயரை வலுவாக பதித்திருக்கிறார். உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உச்சத்தில் ஏற்றி வைக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். Samson இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 தொடரில் ஆடியிருந்தது. அந்தத் தொடரின் … Read more

தேர்தலுக்கு பிறகு அதிமுகவிற்கு புதிய பொதுச்செயலாளர்? எடப்பாடி மாற்றம்?

விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக்காட்டு; துரோகத்திற்கு பழனிசாமி – பாஜக அதிமுக ரத்தத்தை உறிஞ்சி விடும் – மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  

ரஷ்ய எண்ணெய் 30 நாள் விலக்கு… மத்திய கிழக்கு காலியாவதால் இந்தியாவில் தஞ்சம் புக அமெரிக்கா தந்திரம் ? நாடாளுமன்றத்தில் விவாதம் விஸ்வரூபம் எடுக்குமா

அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரு நிமிடம் நிறுத்தி எந்த ஒரு சேதமும் இல்லாமல் கைது செய்ததாக அமெரிக்கா பறைசாற்றியது. இம்முறை இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி இருந்த இடத்தை துல்லியமாக கணித்து குண்டுவீசி படுகொலை செய்தது. பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்ற காமேனி … Read more