Cricket Records : 0 பந்தில் 8 ரன்கள் கொடுத்த பவுலர் யார் என தெரியுமா? கிரிக்கெட் விநோதம்

Cricket Records : கிரிக்கெட்டில் ஒரு பந்துகூட வீசாமல் 8 ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் யார்? எப்போது இது நடந்தது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த்

ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels) இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது. Vowels movie அப்போது … Read more

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் ‘வாயில் நுழையாத பெயர்’! முதலமைச்சர் கண்டனம்..

சென்னை: திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து  உள்ளார்ல. திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என தெற்கு ரயில்வே ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. “கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள்.  இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக முன்னாள்  … Read more

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' – அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக – காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட … Read more

முதல்வர் பதவியில் இருந்து விலகல்? டெல்லி அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் – பீகாரில் ஷாக்!

Nitish Kumar: நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நில உரிமையாளர்களுக்கு நற்செய்தி! பட்டா, சிட்டா இனி ஒரே ஆவணம் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Patta : நிலத்தின் பட்டா, சிட்டா, எம்எம்பி எல்லாம் இனி ஒன்றாக பெறும் வகையில் ஒருங்கிணைந்த நில ஆவணம் மற்றும் பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை ஆகியவற்றின் இணையவழி சேவைகளை தொடங்கியுள்ளது. 

₹20,000-க்குள் சிறந்த கேமரா போன்களின் முழு பட்டியல் இதோ

புதிய மாறும் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க பிளான் செய்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை படிக்கவும்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்  காரணமாக  மத்திய கிழக்குe நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை இந்திய நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு நிறுவனங்களின் 388 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பொருட்டு, இன்று மொத்தம் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக … Read more

ECO India : அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்க |வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்… அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்கள் | வீட்டுத் தோட்டம் இனி சுலபம் | Eco India S2 EP-6 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா…. அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க… CLICK … Read more

'Vowels' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

மார்ச் 13 அன்று VOWELS – An Atlas of Love திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.