பைனலில் இந்தியா… எகிறிய BP… மரண பயத்தை காட்டிய பெத்தெல்
India vs England Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
India vs England Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நிகழ்வதையொட்டி, தெற்கு ரயில் நாளை, நாளை மறுதினம் (மார்ச் 6 மற்றும் 7ந்தேதி) சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்ட அறிக்கையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6இல் (நாளை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது. … Read more
மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆனந்தபோஸ் டெல்லியில் இருக்கிறார். ஆளுநரின் ராஜினாமா குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக … Read more
Tamilnadu government : தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார்.
Sanju Samson : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட சஞ்சு சாம்சன், விராட் கோலி சாதனையும் சமன் செய்தார்.
மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது தற்போது தெரியவில்லை என்றும் கூறினார். ஆனால், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இதற்கிடையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி … Read more
காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை குடும்பம், அலுவலகம் என இரண்டு பக்கமும் ஓடி ஓடி உழைக்கும் தோழிகளுக்கு ஒரு சின்ன கேள்வி… “இத்தனை வருஷம் உழைக்கிறோமே, நமக்காக, நமது எதிர்காலத்துக்காக என்று தனியாக ஏதாவது சேமிப்பு இருக்கிறதா?” “சேமிக்க ஆசைதான், ஆனா சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா போகுது”, “எங்க போய் முதலீடு செய்யறதுனு எனக்குத் தெரியல”, “ஷேர் மார்க்கெட்னா பயமா இருக்கு” – இவைதான் 35 வயதைக் கடந்த பெரும்பாலான வேலைக்குச் செல்லும் … Read more
Russian Oil India News: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக வரும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை முன்கூட்டியே கணித்த இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து சுமார் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வரவழைத்துள்ளது.
Tamil Nadu Government : பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் தொழில் கடன் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக பாமக ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில், வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் தனிச் செயலாளர் சுவாமிநாதனின் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்படும் என வாய்ப்பு உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more