`செக் கொடுத்து, யோகி பாபு சார் சொன்ன விஷயம்' – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மனைவி தனிஷ் பாத்திமா

‘ ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கியிருக்கிறார் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் ‘கெணத்த காணோம்’ படத்தின் பிரெஸ் மீட்டில் பணத்திற்கான காசோலையை சுரேஷின் மனைவி மற்றும் மகளிடம் வழங்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா. படக்குழு ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ படங்களின் … Read more

iPhone 17e அறிமுகம்: இந்தியாவில் இதன் விலை, சலுகைகள் பிற விவரங்கள் இதோ

iPhone 17e Launch: குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் அனுபவத்தை பெற நினைக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஐபோன் 17e அறிமுகம், விலை மற்றும் பிற விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இஸ்ரேல் – ஈரான் போர்: மாநில அரசுகள் அலர்ட்டாக இருக்க மத்திய அரசு எச்சரிக்கை…!

சென்னை: இஸ்ரேல் –  ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்கள், தேவையான  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அணு ஆயுதம் தாயரிப்பது தொடர்பாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அதேவேளையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து வரும் மோலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த  2024ம் ஆண்டு  அக்டோபர் 1 அன்று அன்று ஈரான், இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடங்கியது … Read more

புதுச்சேரியில் நடைபெற்ற மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி!

மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக … Read more

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்!

வாடிக்கையாளர்கள் தங்களது ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை ஸ்டேட்மென்ட் கிரெடிட் ஆக, அதாவது பணமாக மாற்றுவதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  

வித் லவ் OTT ரிலீஸ் எப்போது? எந்த தளத்தில் பார்க்கலாம், இதோ முழு விவரம்

With Love OTT Release : வித் லவ் படம் வெளியாகி 25 நாட்கள் வெற்றிகராக கடந்து வசூல் சாதனையில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திமுக – காங்கிரஸ்: தூது வந்த ப.சிதம்பரம்… அடம்பிடிக்கும் ராகுல் – ஸ்டாலினின் முடிவு என்ன?

DMK Congress Alliance: திமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  

மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் – வலுவில்லாத பாலத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்த மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டியல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அந்த பாலம் வலுவில்லாமல் கட்டப்பட்டு உள்ளதால், அதில் செல்லும்  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என பாமக நிறுவனர்  அன்புமணி  ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளனார். லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் எல் வடிவ  மத்திய கைலாஷ்  பாலத்தை  கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது  ஊழல் குற்றச்சாட்டு குறித்து … Read more

காமேனியை அவர் இடத்திலேயே போட்டுத்தள்ளியது எப்படி? இஸ்ரேல் – அமெரிக்காவின் ராஜதந்திரம் என்ன?

Israel America Attack On Iran: ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இஸ்ரேல் – அமெரிக்கா எப்படி துல்லியமாக தாக்கி கொலை செய்தது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

“ ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" – சீமான் எச்சரிக்கை

“இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிகை விடுத்திருக்கிறார். வெட்கக்கேடானது! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ” இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக  ‘கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் … Read more