வெளுக்கப்போகும் மழை.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update Today: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

IND vs NZ Final: பைனலில் இந்தியாவிற்கு சிக்கல்! வெற்றி பெறப்போகும் நியூசிலாந்து? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Why Fans Scared On Narendra Modi Stadium: ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.   

பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' – சாய் அபயங்கர்

சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ என்ற புதிய ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. தவிர அல்லு அர்ஜுன் – அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும், தனுஷின் ‘D 55’ படத்திலும் இசையமைக்கிறார். சாய் அபயங்கர் இந்நிலையில் ‘பவழ மல்லி’ என்ற தனது 5-வது ஆல்பம் பாடலை வெளியிட்டிருக்கிறார் சாய் அபயங்கர். … Read more

சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு…

சென்னை: சமீபத்தில் திமுகவில் இணைந்த  அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைகயமான அண்ணா அறிவிலயத்தில் விருப்ப மனு அளித்தார். திமுகவில் விருப்பமனு வழங்க கடைசி நாளான இன்று  சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் தரப்பில் தி.மு.க. சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான … Read more

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான வழக்கு விசாரணை, கொடநாடு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், “இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” என சி.பி.சி.ஐ.டி … Read more

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை – முதல்வர் அதிரடி!

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளை தொடர்ந்து அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், சைபர் குற்றங்களும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

’மேட் இன் கொரியா’ படம்.. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் Netflixல் வெளியாவது ஏன்?

Made In Korea Movie Latest Update: நடிகை பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி  நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.   

ஊழியர்களுக்கு குட் நியூஸ்! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய தமிழக அரசு.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Government Ration Shop Employees Salary Hike: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடியாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.9,990 முதல் ரூ.39,900 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

இறுதி போட்டியில் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்? சூர்யகுமார் யாதவின் மாஸ்டர் பிளான்!

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கருதப்பட்ட அபிஷேக் ஷர்மா இந்த டி20 உலக கோப்பை முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் மொத்தமாக சேர்த்து 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் ‘an ordinary man’படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையான முறையில் தொடங்கியிருக்கிறது. படப்பூஜையில் ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். ஃபேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ஜாம்பி ‘மிருதன் 2’, கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் … Read more