Who Is New Bihar CM: சுமார் 50 ஆண்டுகாலமாக பீகார் அரசியலின் உயிர் நாடியாக விளங்கிய நிதிஷ் குமார் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பீகார் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், இந்த சாம்ராட் சௌத்ரி யார்? அவரின் பின்னணி மற்றும் அரசியல் அனுபவம் என்ன? என்பதை இங்கு காணலாம்.