ஜனநாயகன் படத்திருட்டு விவகாரம் – முக்கிய குற்றவாளி உட்பட 9 பேர் கைது…

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களுக்கு தெரியாமல் படம் ரிலீஸ் ஆனது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக சிலரைப் பிடித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் படக்குழு தரப்பில் இருந்தே கசிய விட்டது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ப்ரீலேன்ஸ் (ஒப்பந்த அடிப்படையிலான) உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.