TN Assembly Election 2026: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி காலனி பகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்காளர் தகவல் சீட்டுகளை விநியோகிக்கப்படும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.