சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2026) – விண்ணப்பப் பதிவு, உத்தேசமாக 2026-ம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (TNEA 2026) விண்ணப்பப் பதிவு மே மாதம் இரண்டாம் […]