தொகுதி மறுசீரமைப்பு : மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு அதிக பாதிப்பு… ஆய்வில் தகவல்…

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் தமிழகமே அதிக பாதிப்பைச் சந்திக்கும் என ஆய்வு தகவல்கள் தெரிவிப்பதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மசோதா மற்றும் அரசியலமைப்பு திருத்தங்களை ஆய்வு செய்ததில், மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அது மட்டுமல்லாமல், இட இழப்பு மற்றும் சதவீத பங்கு குறைவு ஆகிய இரு அம்சங்களிலும் தமிழகமே அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு எந்த முறையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.