TN Election April 23rd Weather Update: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி 2 முதல் 3 டிகிரி வெப்பநிலையும், டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.