டெல்லி: ஜேஇஇ மெயின் 2026 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்று பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2026-இன் இரண்டாம் அமர்வு முடிவுகளை இன்று, ஏப்ரல் 20 அன்று வெளியிடவுள்ளது. முடிவுகள் வெளியாகும் துல்லியமான நேரம் குறித்து முகமை இன்னும் அறிவிக்கவில்லை. முடிவுகள் வெளியானதும், jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அவை கிடைக்கும். தேர்வர்கள் […]