விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வந்த ‘வனஜா’ பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை)பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலை செயல்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தர பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் […]