திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் கோவிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.