திருவண்ணாமலை: 15 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கும்பல் செய்த கொடூரம் – வலுக்கும் கண்டனம்!

Tiruvannamalai Girl Harassment: திருவண்ணாமலையில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.