சென்னை: 23ந்தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எப்போதும்போல போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட […]