Vijay Rumored To Take Vacation Australia : சட்டமன்ற தேர்தல் 2026ன் முடிவுகள், வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அன்றைய நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.