சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைத வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான ‘யார் அந்த சார்’ ஞானசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், திமுக […]