“விஜய் எனக்கு எந்த கடனும் கொடுக்கவில்லை..” எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன முக்கிய தகவல்..

சில நாட்களுக்கு முன்பு, வேட்புமனு தாக்கல் செய்த போது, விஜய் தனது தந்தைக்கு ரூ.5 கோடி கடன் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.