சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி பிரசாரத்தின்போது மேலும் 10 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக சார்பில் 297 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, தற்போது இந்த 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளார். அதில், ஸ்கூட்டர் மானியம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் […]