தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், பிரியங்கா அருள் மோகன். இவர், சமீபத்தில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் வைத்த விருந்தில் கலந்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.