சென்னை: பட்டினப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 22) தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகளின்படி, ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி இந்த பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை […]