திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, 15 வயது கொண்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.