நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர்  அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23)  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.