பொய்யான தகவல்: செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்

சென்னை:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக வருமான வரி சோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை, அவர் பொய்யாக வருமான வரித்துறை சோதனை, சிறைவைப்பு என தெரிவித்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.  தன்னிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.