தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மதியம் 1மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97% வாக்குகளும் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 50.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின்  பதவிக்காலம் மே 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய சட்டமன்றம் அமைவதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி, மாலை 6:00 மணி வரை ஒரே கட்டமாக நடைபெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.