Tiruvannamalai EVM Broken News கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் முகவர் ஒருவரால் EVM இயந்திரம் உடைக்கப்பட்டது. இதனால் 1.5 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட நிலையில், புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் தேர்தல் தொடங்கியது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.