கேரளத்தில் UV கதிர்வீச்சு அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – அதிகாரிகள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் அதிக அளவில் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு பதிவாகியதால் பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA), வெளியிட்ட தகவலின்படி, பத்தனம்திட்டா (கொன்னி), ஆலப்புழா (செங்கனூர்), கோட்டயம் (சங்கனசேரி), இடுக்கி (மூணார்) ஆகிய இடங்களில் UV அளவு 8-ஐ கடந்துள்ளது. மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் 6 முதல் 7 வரை UV அளவு பதிவாகி மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.