தோனி எத்தனை போட்டிகளில் விளையாடுவார்? – அஸ்வின் சொன்ன அதிர்ச்சி பதில்!

MS Dhoni: தோனி எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்ற கேள்விக்கு ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.