திருவண்ணாமலை: உச்சகட்ட பாதுகாப்பில் 1268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

TN Assembly Election: திருவண்ணாமலையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 1268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.