கொக்த்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல்வேறு சலசலப்பு மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வாக்குப்பதிவின்போது பல இடங்களில […]