Actor Rajinikanth Vote Video : பிரபல நடிகர் ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்ற நேற்றைய தேதியில் தனது வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது அவர் வாக்கு செலுத்திய போது, பலர் அவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இதையடுத்து, அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.