சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் பதிவான வாக்கு விழுக்காடு விவரம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்த்தி உள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி 84.51% (Approx 85%) வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2021 […]