Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன், வெகு விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் கடைசி படமான இது, கண்டிப்பாக ரசிகர்களால் விரும்பப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.