டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. அதற்கான இணையதளத்தை தெரிவிக்கப் பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐஐடி-களில் (IITs) இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜேஇஇ தேர்வாகும். IIT ரூர்க்கி நடத்தும் இந்தத் தேர்வு மே 17, 2026 அன்று நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் 2.5 லட்சம் தரவரிசைக்குள் (Category wise) வரும் மாணவர்கள், இந்த இரு தாள்கள் […]